புகையிரத சேவை திணைக்களம்…… விடுத்த அறிவிப்பு

நடைமுறையில் உள்ள புகையிரத சேவை கால அட்டவணைக்கு மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணையை இந்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை புகையிரத சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. நடைமுறையில் உள்ள புகையிரத சேவைகளின் கால அட்டவணையின்படி வெள்ளிக்கிழமை மாலை 5.20 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் 1033 இலக்கமுடைய புகையிரத இனிமேல் வியாழக்கிழமை நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. அதேபோல் கண்டியில் இருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி அதிகாலை 5.50 க்கு சேவையில் ஈடுபடும் 1034 … Continue reading புகையிரத சேவை திணைக்களம்…… விடுத்த அறிவிப்பு